அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15) வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
follow the truth
Published on