தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கலந்துரையாடல் ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை ஏப்ரல் 25ம் திகதி நடத்தலாமா? முடியாததா? என்பது அந்த விவாதத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்றைய தினம் பிரதமருடன் கலந்துரையாடியதுடன், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.