follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுஉச்சம் தொட்ட கஜு விலை

உச்சம் தொட்ட கஜு விலை

Published on

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது முந்திரிக்கு அதிக கேள்வி நிலவுவதால் தேவைக்கேற்ப அதன் கொள்ளளவை வழங்க முடியாத நிலை இருப்பதாக முந்திரி கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனியார் விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ முந்திரி 4000 – 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முந்திரி கூட்டுத்தாபனத்தால் ஒரு கிலோ முந்திரி 3000 முதல் 3500 ரூபாய் வரை விற்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சில பகுதிகளில் உடைந்த முந்திரி துகள்களை, பல வகையான பசைகளை பயன்படுத்தி ஒட்டப்பட்டு, முழு முந்திரியாக விற்பனை செய்வதால், உயர்ரக முந்திரி விற்பனை வீழ்ச்சி அடைவதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்...

பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில்...