follow the truth

follow the truth

October, 20, 2024
Homeஉள்நாடுஉள்நாட்டு முட்டை விலையை குறைக்கலாம் - கோழிப்பண்ணைவியாபாரிகள்

உள்நாட்டு முட்டை விலையை குறைக்கலாம் – கோழிப்பண்ணைவியாபாரிகள்

Published on

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் இரண்டாவது தொகுதி நாளை (08) வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முட்டை மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் நாளை வழங்க உள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இது குறித்து தெரிவிக்கையில்;

“.. கால்நடை தீவனத்திற்கு விதிக்கப்படும் VATயை நீக்கினால், ஒரு முட்டையில் இருந்து 6 ரூபாயை குறைக்க முடியும். அப்படியானால், முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் உள்நாட்டு முட்டைகள் 06 ரூபாவால் குறைக்கப்படும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நாட்டில் 550 அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுகின்றன” – ஞானசார தேரர்

இந்த நாட்டில் ஐந்நூற்று ஐம்பது அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுவதாகவும் இதனைக் கூறுவதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் பொதுபல சேனா...

கம்மன்பிலவிடமிருந்து மீண்டும் சவால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (20)...