இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5kg சிலிண்டர் 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,990 ரூபாவாகும்
5kg சிலிண்டர்: ரூ. 516 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,596 ரூபாவாகும்