நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பை இம்மாதம் 10ஆம் திகதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய நேற்றுடன் (31) முடிவடையவிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.