follow the truth

follow the truth

November, 19, 2024
Homeஉள்நாடுபாண் மற்றும் பணிஸ் விலை குறையாது

பாண் மற்றும் பணிஸ் விலை குறையாது

Published on

எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை தற்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் குறைக்கப்பட்டபோது பேக்கரி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவோ குறைக்கவோ இல்லை எனவும் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது, பேக்கரிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் பட்சத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கான சலுகையை மக்களுக்கு வழங்குவதற்காக பாண், கேக் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல..”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக...

தேசியப்பட்டியல் குறித்து சிலிண்டரின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும்

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை...

ரணிலை பாராட்டிய சர்வதேச நாணய நிதியின் பிரதிநிதிகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று மலர்...