follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஇந்திய இராணுவ தளபதி - ஜனாதிபதி சந்திப்பு (படங்கள்)

இந்திய இராணுவ தளபதி – ஜனாதிபதி சந்திப்பு (படங்கள்)

Published on

இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளை பெறுவது தொடர்பில் இவருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...