அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலையை 05% குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய கையிருப்புகளைப் பெற்ற பின்னர், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலை சுமார் 15% குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.