இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான அரசியல் செல்வாக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் ஜே. ஷா, சர்வதேச கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் ஹஸ்முல் ஹக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.