follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுநாட்டை விட்டு ஓட முயன்ற பலர் கைது

நாட்டை விட்டு ஓட முயன்ற பலர் கைது

Published on

கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 04 வயது குழந்தை உட்பட 65 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

இவர்கள் வெளியேறுவதற்கு முன்பு திருகோணமலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த கைது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மூன்று பெண்கள் அடங்கிய குழு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலையில் வசிப்பவர்கள் என அடையாளம்
காணப்பட்டுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...

உயர்தரப் பரீட்சை 3 நாட்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்...

நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் கைது

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்...