follow the truth

follow the truth

September, 20, 2024
Homeவிளையாட்டுமஹேல ஜயவர்தனவுக்கு பதவி உயர்வு

மஹேல ஜயவர்தனவுக்கு பதவி உயர்வு

Published on

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மஹேல ஜயவர்தன, எதிர்வரும் இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் தகுதிகான் போட்டிகளிலும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விளையாட்டு சபையின் தலைவராகவும் மஹேல ஜயவர்தன தற்போது செயற்பட்டு வருகின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...