சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கள் இரவு இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதற்கான உடன்படிக்கைகளை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்பிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.