follow the truth

follow the truth

March, 11, 2025
HomeTOP1ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தினை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தினை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

Published on

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க செய்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊழல் தடுப்பு மசோதாவை தயாரிப்பதற்கு ஜூலை 2022ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நள்ளிரவு முதல் GCE O/L மேலதிக வகுப்புக்களுக்கு தடை

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று(11) நள்ளிரவு முதல் தடை...

ரோயல் பார்க் கொலை – மைத்திரிக்கு அழைப்பாணை

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு இரத்து...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே (Rodrigo Duterte), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து...