சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம், சர்வஜன வாக்குரிமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் (09) நாளையும் (10) நடைபெறவுள்ளது.
அங்கு “சர்வஜன வாக்குரிமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.