இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் LEVAN S. DZHAGARYAN, பிரதி நடவடிக்கைகளின் தலைவர் Alexandre Dyagilev மற்றும் அரசியல் பிரிவின் தலைவர் Alexey Tseleshchev ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.
நமது நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆக்கபூர்வமான கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் கலந்து கொண்டுள்ளனர்.