கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக சார்மைன் குரூக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணும் வெள்ளையினத்தவரல்லாத முதல் நபரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த நிக் பொன்ட்டிஸ் கடந்த வாரம் இராஜினாமா செய்தையடுத்து இடைக்கால தலைவராக சார்மைன் குரூக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.