follow the truth

follow the truth

January, 8, 2025
Homeஉள்நாடுஉருளைக்கிழங்கு - வெங்காயம் விலை குறைந்தது

உருளைக்கிழங்கு – வெங்காயம் விலை குறைந்தது

Published on

புறக்கோட்டை ஜெயா மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக இருந்தது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலையும் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் சுமார் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை தற்போது 130 ரூபாவாக குறைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Clean Sri Lanka (தூய்மையான...

பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியர் ஒருவர் உடனடி பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி...

போலி குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்...