follow the truth

follow the truth

January, 9, 2025
Homeஉள்நாடுநெல் உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு

நெல் உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு

Published on

நெல் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய பயிர்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரி நீக்கத்தின் பலனை விவசாயிகள் அனுபவிக்க முடியும் என தான் நம்புவதாக தெரிவித்திருந்தார்.

வரி நீக்கப்பட்டதன் மூலம் ஆலை உரிமையாளர்கள் அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியாக வசூலிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டயனாவிற்கு எதிரான வழக்கு மார்ச் 5ம் திகதி விசாரணைக்கு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால்...

2013ல் 350,000 இருந்த பிறப்பு விகிதம் – 2024ல் 228,000 ஆகக் குறைந்துள்ளது

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான...

பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

ஓஹியா இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் இன்று(09) பிற்பகல் பாறை சரிந்து விழுந்ததால், பதுளை மற்றும்...