கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (01) நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி தொடர்பில் சபாநாயகருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.