விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பௌத்த தேரர்கள் சகிதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் இவ்வாறு செல்லவுள்ளார்
follow the truth
Published on