அரச நிதிக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
இதனை மயந்த திசாநாயக்க தமக்கு அறிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவிக்கிறார்.