follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஉலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

உலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

Published on

உலக தபால் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக தபால் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1,000 ரூபா பெறுமதியான முத்திரை மற்றும் இலங்கையின் உள்ளூர் பறவைகளை உள்ளடக்கும் வகையிலான முத்திரை தொகுப்பு என்பன இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் குறித்த முத்திரைகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உலக தபால் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட உலக தபால் தின நினைவு முத்திரையானது, கொவிட்19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நாட்டின் தபால் சேவை சர்வதேச ரீதியில் செயற்பட்டு வருகின்றமையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

May be an image of text that says "මුල්දින කවරය முதல் நாள் உறை First Day Cover ශ්‍රීලංකා லங்கை 25.00 SRILANKA First Day ENDEMIC 09.10. BIRDS Issue LANKA 음 Colo Grey Hornbill 09.10.2021 OF Temple SRI Trees අළු කෑදැත්තා இரட்டை கொண்டைக் குருவி SG Hornbill ලංකාවේ ආවේණික කුරුල්ලෝ இலங்கையின் ஓரிடஞ்சார்ந்த பறவைகள் Endemic Birds of Sri Lanka"

No photo description available.

No photo description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...