இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது
இந்த நிலையில், இலங்கை அணி எதிர்வரும் 27ஆம் திகதி நியூசிலாந்து செல்லவுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த குழாமில் 17 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
01.திமுத் கருணாரத்ன – தலைவர்
02. ஓஷத பெர்னாண்டோ
03. குசல் மெண்டிஸ்
04. ஏஞ்சலோ மெத்யூஸ்
05. தனஞ்சய டி சில்வா
06. தினேஷ் சந்திமால்
07. கமிந்து மெண்டிஸ்
08. நிரோஷன் டிக்வெல்ல
09. நிஷான் மதுஷ்க
10. ரமேஷ் மெண்டிஸ்
11. பிரபாத் ஜெயசூரிய
12. சாமிக்க கருணாரத்ன
13. கசுன் ராஜித
14. லஹிரு குமார
15. அசித்த பெர்னாண்டோ
16. விஷ்வ பெர்னாண்டோ
17. மிலான் ரத்நாயக்க