follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1நடேசனுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பானை

நடேசனுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பானை

Published on

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் ‘பண்டோரா பேப்பர்களில்’ பெயரிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘பண்டோரா பேப்பர்ஸ்’ இல் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தவும், ஒரு மாதத்திற்குள் விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்திற்கு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...