follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1முன்னாள் மனைவியை உளவு பார்க்க இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருளை பயன்படுத்திய டுபாய் மன்னர்

முன்னாள் மனைவியை உளவு பார்க்க இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்திய டுபாய் மன்னர்

Published on

டுபாய் மன்னர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது சட்டத்தரணிகளை உளவு பார்க்க அவர்களின் தொலைபேசிகளை ஹெக் செய்ய உத்தரவிட்டார் என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளறது

ஹெக் செய்வதற்கு டுபாய் மன்னர் அல் மக்தூம் இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ உருவாக்கிய அதிநவீன ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்டுத்தியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

'சிறி தலதா வழிபாடு' இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, சிற தலதா வழிபாடு இன்று மதியம்...

ஜனாதிபதி வெளியிட்ட கருத்து – திங்களன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னாரில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...