நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு 12.32 மில்லியன் டொலர்களை வழங்குமாறு இலங்கை நிலக்கரி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு கடிதம் மூலம் நிறுவனத்தின் தலைவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.