follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுஜனவரியில் பணவீக்கம் வீழ்ச்சி

ஜனவரியில் பணவீக்கம் வீழ்ச்சி

Published on

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஆண்டு டிசம்பரில் 57.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 54.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி கடந்த டிசம்பரில் 64.4 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஜனவரியில் 60.1 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 53.4 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஜனவரி மாதம் 51 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஜனவரி மாதம் 0.43 சதவீதமாகக் காணப்படுவதுடன் இதற்கு உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் முறையே 0.23 சதவீதமாகவும், 0.20 சதவீதமாகவும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...

சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...