உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், அதன் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.