2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஜியேன் பிலிப் கேஷியன் (Jean-Philippe Gatien) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களைக் காட்டி அவர் பதவி விலகிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு 18 மாதங்களே இருக்கின்ற நிலையில் கேஷியன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.