follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுசுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பம் கோரல்

சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பம் கோரல்

Published on

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(01) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர்...

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும்...