2022 க.பொ.த சாதாரணதர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று(01) முதல் 28 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது...