இலங்கை மின்சாரசபைத் தலைவர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு தொடர்பான பரிந்துரைகளுக்கு இணங்கத் தவறியதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.