இன்று(30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.