உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்து தேர்தல் அதிகாரிகளிடமும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, உரிய ஆவணங்கள் வர்த்தமானிக்காக அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.