follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடுதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

Published on

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு சில நிறுவனங்களின் ஆதரவு மந்தகதியில் காணப்படுவதாக இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை

களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர்...

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று(19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மின்னேரிய...

10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளைத் தேயிலை அடங்கிய பொதிகளில் கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான...