கொரோனா வைரஸ் ஏற்பட்டதிலிருந்து உலகில் இதுவரை அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரம் பதிவாகியுள்ளது.
அங்கு இதுவரை 246 நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, உலகில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நகரமாக ஆஜென்டினா தலைநகரம் புவனோர்ஸ் அயர்ஸ் காணப்பட்டது .
இந்த நகரம் 245 நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .