follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉலகம்ட்ரம்பின் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ட்ரம்பின் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Published on

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது.

2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இரண்டு வருடங்களுக்கு பின் சில வாரங்களுக்குள் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படவு;ளார் என மேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்படுவதுடன் ட்ரம்புக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மேட்டா தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்கா காட்டுத்தீ – ஜப்பான் 2 மில்லியன் டொலர் நிதி உதவி

அமெரிக்கா - லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம்...

ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யா, வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு...

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கியூபா...