2022 ஆம் ஆண்டின் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தனதாக்கிக்கொண்டார்.
2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த மகளிர் இருபது 20 கிரிக்கெட் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் தஹிலா மெக்ரா தெரிவானார்.