follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுபென்டோரா பேப்பர்ஸ் - சுயாதீன விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

பென்டோரா பேப்பர்ஸ் – சுயாதீன விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Published on

பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் இலங்கை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TISL) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய பண, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இரகசிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) வெளியாகியுள்ளன.

முன்னாள் நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அஅமைச்சரான நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் ஆகியோரின் கடல் கடந்த பாரியளவான சொத்துக்களை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் இலனாகி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

May be an image of text

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...