follow the truth

follow the truth

January, 9, 2025
Homeஉலகம்சுமார் 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிப்பு

சுமார் 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிப்பு

Published on

நைஜீரியாவில் இருந்து 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2 மற்றும் 15 க்கு இடையில் பதிவாகியுள்ளன மற்றும் நைஜீரியாவின் 10 மாநிலங்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது.

கொறித்துண்ணிகள் மூலம் பரவும் எபோலா, மார்பர்க் போன்ற கொடிய வைரஸ், நைஜீரியாவின் வடகிழக்கு போனோ மாநிலத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

அது 1969 ஆம் ஆண்டு.

காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, தசைவலி, நெஞ்சுவலி போன்றவையும் இந்த லஸ்ஸா நோயின் அறிகுறிகளாகும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒன்றரை இலட்சம் அரச ஊழியர்களை நீக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் ஒன்றரை இலட்சம் அரச பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே...

அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை

டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சமீபத்திய வாரங்களில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்துப்...

லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ – 30,000 பேர் வெளியேற்றம்

அமெரிக்கா - கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் வீடுகள் கருகி நாசமடைந்துள்ளதோடு,...