follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுவிவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர்

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர்

Published on

விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் “கொவிஹதகெஸ்ம” திட்டத்தின் இரண்டாவது கட்டமாக திஸ்ஸமஹாராம வெரலிஹலெ மேலதிக பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படும் பாசிப்பயறு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சிணைகள் குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) சென்றிருந்தார்.

மேலதிக பயிர்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறிப்பாக,அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான சந்தை இல்லாதது,உரம் மற்றும் விதைகளின் பற்றாக்குறை,அறுவடை முறைகளை பிற்படுத்துவதிலுள்ள சிக்கல்கள்,பாசிப்பயறுச் செய்கைக்கு ஒத்தான சேனா பூச்சிகளைப் போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இதன் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கு சீனாவிடமிருந்தும் அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த...

அர்ஜுன மகேந்திரனுக்கு நோட்டீஸ்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு...

2025 வரவு செலவுத் திட்டம் ஜனவரி 09

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என...