follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉலகம்கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

Published on

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் அருகே நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் ஒரு ஆண் எனவும் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி’ – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் கடந்த மார்ச் 11 கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும்...

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு...

தீப்பற்றி எரிந்த அமரிக்கா விமானம்

Colorado Springs விமான நிலையத்திலிருந்து Dallas Fort Worth நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம்...