ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடா (Fumio Kishida) இன்று பதவி ஏற்றுள்ளார்.
ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று ஜப்பானின் அடுத்த பிரதமராக பதவியேற்றுள்ளார். .
ஃபுமியோ கிஷிடா 2012 முதல் 2017 வரை ஜப்பானின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். மேலும்,அவர் LDP இன் கொள்கை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திய பிரதமராக புமியோ கிஷிடா (Fumio Kishida) ஜப்பானின் 100 ஆவது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார்.