follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஎதிர்வரும் திங்கள் முதல் ஒரு 'கறுப்பு வாரம்'

எதிர்வரும் திங்கள் முதல் ஒரு ‘கறுப்பு வாரம்’

Published on

நாட்டில் நிலவும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ‘கறுப்பு வாரம்’ பிரகடனப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பிலும் எதிர்ப்பு இயக்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...