ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும் வரை எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியதே உண்மை. அதன்படி நாட்டில் எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்பதால் அதுகுறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் விரசேகர தெரிவித்தார்.
வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.எஸ் கொள்கை இருக்கும் வரை தாக்குதல் நடத்தப்படலாம் – சரத் வீரசேகர
Published on