follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுகுதிரை பந்தய திடலில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

குதிரை பந்தய திடலில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

Published on

கொழும்பு 7 இல் குதிரைப் பந்தயத் திடலில் 23 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.

அவரது சடலம் இன்று (17) காலை மைதானத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தில் இருந்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.

முகத்தில் பல காயங்கள் காணப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய...

நாடளாவிய ரீதியாக ஓரளவு பலத்த மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது...