follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுமைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (15) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஹெலிகொப்டர் சின்னத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் உள் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தில் திருத்தம்

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும்...

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா...

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை...