follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுசீன குழுவினர் இலங்கை விஜயம்

சீன குழுவினர் இலங்கை விஜயம்

Published on

சீன கம்யூனிஸ கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தனர்.

சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ தலைமையிலான இந்த உயர்மட்டப் பிரதிநிதிக்ள குழுவினர் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பர்.

இவ்விஜயத்தின்போது சீன கம்யூனிஸ கட்சிப் பிரதிநிதிகள் இலங்கையின் உயர்மட்ட அரசதலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் : மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை

அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

அருகம்பேயில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், இலங்கை பொலிஸாரின்...