follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

Published on

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.1200

சந்தையில் காய்கறி விலைகள் தற்போது உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.1200...

தனிப்பட்ட தரவு திருட்டு மோசடி குறித்த அம்பலம்

அரசாங்க நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி போலியான வேலை வெற்றிடங்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி...

அரச சேவை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவிப்பு

சேவை தொடர்பான தற்போதைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பாய்வு செய்து எளிமைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில்...